trench warfare
- முதலாம் உலகப் போரில் புதிய வகை ஆயுதங்கள் கண்டுபிடிப்பாலும், இரு தரப்பும் சமநிலையில் இருந்ததாலும் பிரெஞ்சு ஜெர்மானிய எல்லையில் இரு தரப்பினருக்கும் வெற்றி கிட்டவில்லை. நான்கு ஆண்டுகள் இழுபறி நிலையே நீடித்தது. போர்க்களமெங்கும், மைல் கணக்கில் பதுங்குகுழிகள் வெட்டப்பட்டு அதிலிருந்த படியே இரு படைகளும் சண்டையிட்டன. இப்போர் முறையில் யாருக்கும் வெற்றிகிட்ட வாய்ப்பின்றி் போனது.
பொருள்
- trench warfare, பெயர்ச்சொல்.
- பதுங்கு குழிப் போர்முறை
- முடிவில்லாது தொடரும் போர்
விளக்கம்
பயன்பாடு
- The trench warfare during the first world war cost millions of lives
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---trench warfare--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #