triangulation
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
triangulation
- இயற்பியல். முக்கோணமுறைப்பரப்புக்காணல்
- கணிதம். முக்கோணமுறை அளவீடு; முக்கோணமுறைப்பரப்புக் காணல், முக்கோணகமாக்கம்
- நிலவியல். மும்முனை அளக்கை
- பொறியியல். மும்முனை அளக்கை; மும்முனை அளவிடல்
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் triangulation