triple jump
ஆங்கிலம்
தொகுtriple jump
பொருள்
தொகு- triple jump, பெயர்ச்சொல்.
- மும்முறை தாண்டுதல்
விளக்கம்
தொகு- போட்டியாளர் களத்தில் ஓடிவந்து தாவிக்குதித்து (hop), மேலெழுந்து (step), பின்னர் நீளத் தாண்டி (jump) மணல் பள்ளத்தில் விழுவார்.
பயன்பாடு
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---triple jump--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்