trisomy 21
பொருள்
trisomy 21, .
- 21 வது இணைக் குரோமோசோமில், வழக்கத்திற்கு மாறாக இரண்டிற்கு பதிலாக, மூன்று குரோமோசோம்கள் இருக்கும். இவ்வாறு அமைவது, ஒரு பிறப்பியல் மருத்துவக் கோளாறு ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
- down syndrome ஆங்கிலம்
விளக்கம்
இக்குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைக்கு, நாக்கு மந்தமாகவும், கை, கால்கள், மற்றும் விரல்கள் குட்டையாகவும், மூளை வளர்ச்சி குன்றியதாகவும் இருக்கும்.
-
கட்டமிடப்பட்டுள்ளது
-
கருவில் கண்டறிதல்
-
பெருவிரல் இடைவெளி
-
முதல் ஐரோப்பிய பட்டதாரி