ஆங்கிலம்

தொகு
 
trombone:
trombone:
இந்திய தேசிய கீதம்
 
trombone:
தனிக்குழு

பலுக்கல்

தொகு

பொருள்

தொகு
  • trombone, பெயர்ச்சொல்.
  1. இயற்பியல். துரம்போன்
  2. வடிவ ஓரச்சு அமைவு
  3. பேரிசைக்கொம்பு

விளக்கம்

தொகு
  1. மேற்கத்திய காற்றொலி இசைக்கருவிகளில் ஒன்றாகும். பெரும்பாலான நாடுகளின் படைப்பிரிவில் இதற்கென பாரம்பரியத் தனிக் குழு உண்டு.
( மொழிகள் )

ஆதாரங்கள் ---trombone--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=trombone&oldid=1644692" இலிருந்து மீள்விக்கப்பட்டது