trough
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
trough
- {காற்றழுத்தத்} தாழ்பகுதி; தொட்டி
- இயற்பியல். அகடு; அலைப்பள்ளம்; தாழி
- கட்டுமானவியல். தாழி; தொட்டி
- கால்நடையியல். தொட்டி
- நிலவியல். பள்ளம்
- பொறியியல். அமிழ்த்தும் கலம்; தாழி; தொட்டி; பள்ளம்
- மருத்துவம். தொட்டி; நீளக்கால்வாய்; நீளப்பள்ளம்; பாட்டைப்பள்ளம்
- மீன்வளம். சிறுத் தொட்டி
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் trough