truncated cone
ஆங்கிலம்
தொகுtruncated cone
- கணிதம். நுனியில்கூம்பு
- நிலவியல். மழுக்கக்கூம்பு
- பொறியியல். கூர் அகற்றிய கூம்பு; மழுக்கக் கூம்பு
- மாழையியல். உச்சிநீக்கியகூம்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +