- பலுக்கல்
tubercle
- கால்நடையியல். எலும்பு முடிச்சு; எலும்புப் புடைப்பு; எலும்புருக்கி நோய்த் துவக்க நிலை; கழலை
- தாவரவியல். சிறுமுகிழ்
- மருத்துவம். எலும்புப்புடைப்பு; காசநோய்ச் சிதைவு; டூபர்க்கிள்; நுண்முண்டு
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் tubercle