tumultuary
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- tumultuary, உரிச்சொல்.
- கட்டுப்பாடற்ற
- அமளிகுமளிப்பட்ட
- ஒழுங்கு குலைவான
- கந்தறுகோலமான
- அங்குமிங்குமாக
- அள்ளித் தெளித்தாற்போன்ற
- உணர்ச்சி வயப்பட்ட
- குழப்பக் கூக்குரலார்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---tumultuary--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி