ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

turbidity

  • நிலவியல். கலக்கம்; கலங்குமை
  • பொறியியல். கலக்கம்; கலங்கல்
  • மருத்துவம். கலங்கிய
  • மீன்வளம். கலங்கல் தன்மை
  • விலங்கியல். கலங்கல்
  • வேதியியல். கலங்கற்றன்மை; கலங்கல்
  • வேளாண்மை. கலங்கல் அளவு

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் turbidity
"https://ta.wiktionary.org/w/index.php?title=turbidity&oldid=1623535" இலிருந்து மீள்விக்கப்பட்டது