ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • turn states' evidence, வினைச்சொல்.

(சட்டத் துறை): அரசுத் தரப்பு சாட்சியமாக மாறுதல்

விளக்கம் தொகு

குற்றம் சாட்டப்பட்டவர், அரசுத் தரப்பு சாட்சியமாக மாறி, அதற்கு பிரதிபலனாக, தனக்கு குறைந்த தண்டனையை அளிக்குமாறு வேண்டுவது.

தொடர்புடையச் சொற்கள் தொகு

  1. approver
  2. plea bargain
  3. prosecutor


( மொழிகள் )

சான்றுகோள் ---turn states' evidence--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=turn_states%27_evidence&oldid=1848284" இலிருந்து மீள்விக்கப்பட்டது