two-seater
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- two-seater, பெயர்ச்சொல்.
- இரண்டு இருக்கைகளையுடைய விமானம்
- இரண்டு பேர் இருக்கத்தக்க வண்டி
- இருவர்க்கான இருக்கைகளையுடைய உந்துகலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---two-seater--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி