txt

பொருள்

தொகு
  1. டிஎக்ஸ்டீ

விளக்கம்

தொகு
  1. ஆஸ்கி உரைக் கோப்புகளை அடையாளங்காட்டும் வகைப்பெயர் (extension). பெரும்பாலும். டீஎக்ஸ்டீ வகைப்பெயர் கொண்ட ஆவணங்கள் வடிவமைப்புக் கட்டளைகளைக் கொண்டிருப்பதில்லை. இதன் காரணமாக இவ்வகைக் கோப்புகளை எந்த உரைத் தொகுப்பான் அல்லது சொல் செயலிகளிலும் கையாள முடியும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=txt&oldid=1909388" இலிருந்து மீள்விக்கப்பட்டது