typhoid fever
ஆங்கிலம்
தொகுtyphoid fever
- தடைய அறிவியல். தைபோயிட்டுக்காய்ச்சல்
- மருத்துவம். டைஃபாய்டுக்காய்ச்சல்; தைபோயிட்டுக்காய்ச்சல்; குடற்காய்ச்சல்
விளக்கம்
தொகு- செம்பழுப்புப் பொட்டுகளுடன் மயக்கமும், வயிற்று வீக்கமும், பெருத்த வலிவுக்கோடும், நீண்டநாள் காய்ச்சலும் உண்டு பண்ணுகிற நச்சுக் காய்ச்சல் நுண்ணுயிரியால் விளைவது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +