typhus
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
typhus
- மருத்துவம். டைஃபசு; ரிக்கட்சியால் காய்ச்சல்
விளக்கம்
தொகு- ரிக்கெட்சியே எனும் நுண்ணுயிரியால் உண்டாகும் ஒரு தொற்று நச்சுக் காய்ச்சல் தோலில் கொப்புளங்களும், கடும் தலைவலியும் உண்டாகும். போர், பஞ்சகாலங்களில் பேன், உண்ணி ஆகியவற்றால் பரவுகிறது.
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் typhus