ஆங்கிலம் தொகு

பலுக்கல்

tyrosine

  • வேதியியல். டைரோசின்; தைரோசீன்

விளக்கம் தொகு

  1. வளர்ச்சிக்குத் தேவையான இன்றியமையாத அமினோ அமிலங்களில் ஒன்று. இது அயோடினுடன் இணைந்து தைராக்சின் உருவாகிறது.

உசாத்துணை தொகு

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் tyrosine
"https://ta.wiktionary.org/w/index.php?title=tyrosine&oldid=1911456" இலிருந்து மீள்விக்கப்பட்டது