ultracentrifugation
பொருள்
ultracentrifugation
- நுண் மையவிலக்கம்
- மீவிரைவு மையவிலக்கல்
விளக்கம்
- ஒரு பொருளை, மிகுந்த புவியீர்ப்பு விசையுடன் அளவுக்குமீறிய அதிவேகத்துக்கு ஒரு பொருளை ஆட்படுத்துவதன் மூலம், ஒரு பொருளின் மூலக்கூறுகளைப் பிரித்து படியச் செய்தல்.
பயன்பாடு
- ...