ultrasonics
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
ultrasonics
- இயற்பியல். அல்ட்ராசானிக்ஸ்; கடந்தவொலியியல்; கேளா ஒலியியல்; செவியுணரா ஒலி; மிகு அதிர்வு ஒலியியல்
- பொறியியல். புற ஒலியியல்; மிகையொலியியல்; மீயொலி
விளக்கம்
தொகு- அதிக அதிர்வெண்ணுள்ள ஒலி அலைகளைப் பற்றி ஆராயுந்துறை. இயற்பியலின் ஒரு பிரிவு. கேளா ஒலியியல் என்றும் கூறப் பெறுவது
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் ultrasonics