பொருள்

ultraviolet microscope

  1. புறஊதா நுண்ணோக்கி
  2. மீ ஊதாக்கதிர் நுண்ணோக்கி
விளக்கம்
  1. ஒளியூட்டலுக்கு மீ ஊதாக்கதிர் வீச்சைப் பயன்படுத்தும் நுண்ணோக்கி. இதில் கல்ம (குவார்ட்ஸ்) வில்லைகளும் நுண்வில்லைகளும் பொருந்தி இருக்கும்.
பயன்பாடு
  1. ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=ultraviolet_microscope&oldid=1898583" இலிருந்து மீள்விக்கப்பட்டது