umbilical cord
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- umbilical cord, பெயர்ச்சொல்.
- விலங்கியல். கொப்பூழ்நாண்
- மருத்துவம். தொப்புட்கொடி= கொப்பூழ்க்கொடி.
- வானியல் கல வெளிப்புறப் பணி வடம் (கலத் தொப்புள் வடம்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +