ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • umblical cord, பெயர்ச்சொல்.
  1. தொப்பூழ்க் கொடி

விளக்கம்

தொகு
  1. கருவின் அடிவயிற்றைச் சூல் கொடியோடு இணைக்கும் திசுவடம். இதில் இரு தொப்பூழ்த்தமனிகளும் ஒரு தொப்பூழ்ச் சிரையும் உண்டு தமனிகள் வழியே ஊட்டப்பொருள்கள் உள்செல்லும். சிரைவழியே கழிவுகள் வெளிவரும்


( மொழிகள் )

சான்றுகோள் ---umblical cord--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=umblical_cord&oldid=1898589" இலிருந்து மீள்விக்கப்பட்டது