umbrella term
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- umbrella term, பெயர்ச்சொல்.
- தொகைச்சொல், விரிசொல், குடைப் பதம்
விளக்கம்
தொகு- பல செயல்களை உள்ளடக்கிய ஒரு பெரும்பிரிவு. திரைக்கதை, வசனம், நடிப்பு, இசை, இயக்கம், தயாரிப்பு போன்ற பல செயல்களை உள்ளடக்கிய 'திரைத் துறை' umbrella term ஆகும்.
ஒத்தச்சொல்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---umbrella term--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்