ஆங்கிலம்

தொகு
பலுக்கல்
பொருள்
  • () - unannounced
  • முன்னறிவிப்பற்ற, எச்சரிக்கை தராத, எதிர்பாராத, தெரிவிக்கப் படாத, திடீரென
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • மாமாவின் முன்னறிவிப்பற்ற வருகை ( unannounced visit by the uncle)
  • முன்னறிவிப்பற்ற திடீர் தேர்வு (unannounced test)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=unannounced&oldid=1650959" இலிருந்து மீள்விக்கப்பட்டது