uncommunicative
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- uncommunicative, உரிச்சொல்.
- வெளியிட்டுப் பேசாத
- வாயடக்கமான
- சற்றே ஒதுங்கிய மனப்பான்மையுடைய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---uncommunicative--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி