under colour separation

பொருள் தொகு

  1. மூல வண்ணப் பிரிப்பு

விளக்கம் தொகு

  1. சிஎம்ஒய்கே வண்ண அமைப்பில், வண்ண அச்சிடலின் மூலவண்ணங்களான வெளிர்நீலம் (கியான்), செந்நீலம் (மெஜந்தா), மஞ்சள் நிறங்களைப் பிரித்து அவற்றுக்குச் சமமான சாம்பல் நிற அளவுகளாய் மாற்றி கறுப்புமையால் அச்சிடும் முறை. இந்த முறையில், வண்ணமைகளைக் கலந்து உருவாக்கும் சாம்பல் நிறத்தைவிடத் தெளிவாகவும், கூர்மையாகவும் அமையும்.

உசாத்துணை தொகு

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=under_colour_separation&oldid=1909324" இலிருந்து மீள்விக்கப்பட்டது