ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • underplay, பெயர்ச்சொல்.
  1. அடக்கி வாசிக்கப்பட்ட செயல்
  • underplay, வினைச்சொல்.
  1. அடக்கி வாசி; ஒரு செயலில் முன்னிலை வகிக்காமல், இரண்டாம் நிலையிலிருந்து செயல்படுவது
  2. ஒரு விஷயத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்துக் கூறுவது
  3. சீட்டு விளையாட்டில், பிறகு வரப் போகும் லாபத்தைக் கருதி, முக்கியத் துருப்புச் சீட்டைப் பயன்படுத்தாமல், முக்கியமற்றச் சீட்டைப் பயன்படுத்தி விளையாடுவது


( மொழிகள் )

சான்றுகோள் ---underplay--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=underplay&oldid=1992962" இலிருந்து மீள்விக்கப்பட்டது