understood
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- understood, வினைச்சொல்.
- புரிந்து கொண்டேன், புரிந்து கொண்டான், புரிந்து கொண்டாள், புரிந்து கொண்டார், புரிந்து கொண்டார்கள், புரிந்து கொண்டது.
- எ.கா. I understood his intentions.
- understood, உரிச்சொல்.
- புரிந்துகொள்ளப்பட்ட
- எ.கா. The understood subject was further deliberated upon.
விளக்கம்
தொகு- understand என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---understood--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்