undisclosed principal
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- undisclosed principal, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): மறைநிலை உரிமையாளர்
விளக்கம்
தொகுதன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல், மூன்றாம் தரப்பினருடன் பேரம் பேச, தன் சார்பாக ஒரு முகவரை நியமிக்கும் உரிமையாளர். அம்முகவர், தான்தான் உண்மையான உரிமையாளர் என்பது போல நடந்துகொள்கிற நிலை உருவாகியிருக்க வேண்டும்.
தொடர்புடையச் சொற்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---undisclosed principal--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்