unfortunately
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
ஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
unfortunately
- போகூழ் வயமாக ( எதிர்ச் சொல்: ஆகூழ் வயமாக)
- நற்பேறற்ற
- கெடுபேறாக
- துரதிர்ஷ்டவசமாக
எ.கா: துரதிர்ஷ்டவசமாக, விரைவிலேயே அவர் தனது வேலையை இழக்க நேர்ந்தது.
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் unfortunately