ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

unfurl - (வினைச்சொல்)

  • விரி
  • கப்பல் பாயினை அவிழ்த்துவிரி
  • கொடியை அகலப்பறக்கவிட
  • சுருள் விரிவுறுத்து
  • சுருள் பிரிவுறு
  • பரவிச் செல்
  • பரவு
  • கொடி வகையில் கட்டவிழ்த்துப் பறக்கவிடு (spread out from the furled state,as a flag)
  • மடிப்பவிழ் (unfold)
  • விரிவடையச்செய் (expand)
  • பரவிடச் செய் (spread out)
  • காட்சிக்காகப் பரப்பிவை (display)

உசாத்துணை

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=unfurl&oldid=1818606" இலிருந்து மீள்விக்கப்பட்டது