unicellular
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
unicellular
- கால்நடையியல். ஒற்றை உயிர்மம்
- தாவரவியல். தனிக்கலமுள்ள
- மருத்துவம். ஒற்றைச்செல்; ஓரணு உயிரி
- விலங்கியல். தனிக்கலமுள்ள
- வேளாண்மை. ஒற்றைச் செல்லுடைய; ஒற்றைப் புறையுடைய
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் unicellular