unimaginative
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- unimaginative, உரிச்சொல்.
- கற்பனைத்திறமற்ற
- கற்பனைச் சிறப்பற்ற
- எழுச்சியற்ற
- உரை நடைபோன்ற
- பொதுநிலைப் பட்ட
- பொதுயாப்பு நிலையுடைய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---unimaginative--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி