union-compatible

பொருள்

தொகு
  1. இணைக்கத்தகு

விளக்கம்

தொகு
  1. தரவுத் தள மேலாண்மையில் ஒரே வகையான ஒரே எண்ணிக்கையிலான பண்புக்கூறுகள் கொண்ட இரண்டு அட்டவணைகளின் பண்பியல்பைக் குறிப்பது

உசாத்துணை

தொகு
  1. தமிழ் விக்கிமூலம்
  2. கணினி களஞ்சியப் பேரகராதி(2002),மணவை முஸ்தபா
"https://ta.wiktionary.org/w/index.php?title=union-compatible&oldid=1908755" இலிருந்து மீள்விக்கப்பட்டது