ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • unissued stock, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): விற்கப்படாத பங்கு

விளக்கம் தொகு

ஒரு நிறுவன அமைப்புச் சரத்துகளின் கீழ் நல்குரிமை அளிக்கப்பட்டிருந்தாலும், அந்நிறுவனம், இன்னும் விற்காமல் வைத்துக் கொண்டிருக்கும் பங்கு.

தொடர்புடையச் சொற்கள் தொகு

  1. share
  2. stock
  3. treasury stock


( மொழிகள் )

சான்றுகோள் ---unissued stock--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=unissued_stock&oldid=1398350" இலிருந்து மீள்விக்கப்பட்டது