ஆங்கிலம்

தொகு

unit cell

  1. இயற்பியல். அலகுக்கலம்; ஒற்றைக் கூடு; ஓரலகு கூடு
  2. பொறியியல். அலகழைப்பு; ஒற்றைஅழைப்பு
  3. விலங்கியல். அலகு கூடு; ஒற்றை செல்; ஒற்றைக்கூடு
  4. வேதியியல். அலகுகூறு; அலகுக்கலம்

விளக்கம்

தொகு
  1. மூலக் கூறுகள், அயனிகள் அல்லது அணுக்கள் அடங்கிய மிகச்சிறிய தொகுதி. ஒழுங்கான இடை வேளைகளில் முப்பருமன்களில் மீண்டும் மீண்டும் நிகழுமாறு செய்ய இது படிகத் தொகுதியின் பின்னலை உண்டாக்கும். ஏழு அடிப்படை அலகுத் தொகுதிகள் உண்டு. இவை ஏழு படிகத் தொகுதிகளை உண்டாக்கும்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=unit_cell&oldid=1898592" இலிருந்து மீள்விக்கப்பட்டது