unit of account
ஆங்கிலம் தொகு
unit of account
- பொருளியல். மதிப்பீட்டு அலகு
- கணக்கலகு
விளக்கம் தொகு
- பணத்தின் வேலை. அதைப் பயன்படுத்துபவர்களின் மதிப்பைக்கணக்கிடவும் கணக்கு வைக்கவும் பயன்படுவது
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +