unit processes
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- unit processes, பெயர்ச்சொல்.
- அலகுச் செயல்முறைகள்
விளக்கம் தொகு
- இவை வேதி மாற்றங்களே. வேதி முறைகளில் நன்கு அறியப்பட்ட படிநிலை களாவன: காய்ச்சி வடித்தல், உப்பீனி ஏற்றம், ஆல்கைலாதல். நைட்ரோ ஏற்றம், வெந்தழல் சிதைவு, தொழிற்சாலை முறையாக்கல், வடிவமைப்புக் கருவிப் பயன்பாடு முதலியவை அலகு முறைகளின் அடிப்படையில் அமைந்தவை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---unit processes--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்