unitary
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
unitary
- ஒற்றையான, கூறுபடா
பயன்பாடு
- இந்தியாவின் பல இடங்களில் உச்சநீதி மன்றத்தின் கிளைகளை அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்க உச்ச நீதிமன்றம் தெரிவித்த காரணம், உச்ச நீதிமன்றத்தின் கூறுபடா பண்புக்குப் (unitary character) பாதகமும், ஒருமைப்பாட்டுக்குத் (integrity) தீங்கும் வந்துவிடும் என்பதாகும் (தினமணி, 13 மார்ச்சு 2010)
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் unitary