universal asynchronous receiver/ transmitter

universal asynchronous receiver/ transmitter

பொருள்

தொகு
  1. யுனிவர்சல் அசிங்க்ரனஸ் ரிசீவர்/டிரான்ஸ்மிட்டர்

விளக்கம்

தொகு
  1. தொடர் தரவுகளைப் பெற்று அவற்றை அனுப்புவதற்கான இணை வடிவமாக மாற்றும் ஒருங்கிணைந்த மின்சுற்றுச் சாதனம். இது தலைகீழாகவும் செய்யப்படும்.

உசாத்துணை

தொகு
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=universal_asynchronous_receiver/_transmitter&oldid=1910409" இலிருந்து மீள்விக்கப்பட்டது