universal donor
ஆங்கிலம்
தொகுuniversal donor
- பொது இரத்ததானம் அளிப்பவர்; பொதுக்குருதி கொடையர்
- மருத்துவம். சருவதானி
- விலங்கியல். பொதுப் புரவலர்
- அனைத்து தருநர்
விளக்கம்
தொகு- ஒ வகைக் குருதியில் எதிர்ப்பிகள் இல்லாததால், இது ஏனைய மூன்று வகைக்குருதியோடும் சேரும். ஆகவே, இக் குருதி உள்ளவர் அனைவருக்கும் குருதிக்கொடையளிக்கும் இயல்புடையவர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +