unreasonable search and seizure

ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • unreasonable search and seizure, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): அநியாய தேடுதலும் கைப்பற்றுதலும்

விளக்கம் தொகு

குற்றம் நடந்திருக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது என்கிற ஆதாரம், அல்லது தேடு ஆணை ஆகியவைகளில் ஏதேனும் ஒன்றுகூட இல்லாமல், சட்ட அமலாக்கத் துறையினர் நடத்தும் தேடி கைப்பற்றும் நடவடிக்கை.

தொடர்புடையச் சொற்கள் தொகு

  1. search and seizure
  2. probable cause
  3. fruit of the poisonous tree


( மொழிகள் )

சான்றுகோள் ---unreasonable search and seizure--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=unreasonable_search_and_seizure&oldid=1851289" இலிருந்து மீள்விக்கப்பட்டது