urea
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
urea
- கால்நடையியல். சிறுநீர்க் கழிவுப் பொருள்; யூரியா
- மருத்துவம். சிறுநீருப்பு; சிறுநீர் உப்பு (யூரியா உப்பு); யூரியா
- மீன்வளம். தழையுர உப்பு
- விலங்கியல். சிறுநீருப்பு
- வேதியியல். சிறுநீருப்பு; யூரியா
- பால் உண்ணி விலங்குகளின் சிறுநீரில் அடங்கியுள்ள சேர்மப்பொருள். இது யூரியாஃபார்பால்டிஹைடு ரெசினாய்டுகளுக்கான ஆதாரப் பொருளாகவும் பயன்படுகிறது. இது செயற்கையாகவும் தயாராகிறது. இது புரத வளர்சிதை மாற்றத்தின் இறுதி விளை பொருளாக உண்டாகி, சிறு நீருடன் வெளியேறுகிறது.
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் urea