ஆங்கிலம்

தொகு

பலுக்கல்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

usage

  1. பயன்பாடு‎
  2. வழக்காறு
  3. உபயோகிக்கும் முறை
பயன்பாடு
  • அக்காலத்தில் உதவி வேண்டி எவர் வந்தாலும் மக்கள், "போம் ஐயா வெண்ணெய்" என்பார்களாம். அதாவது, "உதவி வேண்டுமா? வெண்ணெய்நல்லூர் போங்கள்! அங்கே சடையப்பர் உள்ளார்" என்பது பொருள். "போம் ஐயா வெண்ணெய்'" என்பதன் மெய்ப்பொருள் மறந்து போய்விட்டது. பொருள் புலப்படாமலேயே அந்தச் சொல்லாட்சி மட்டும் மக்கள் நாவில் சிதைந்த பொருளில், திரிந்த பொருளில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
வெண்ணெய்நல்லூரைக் குறித்த "வெண்ணெய்" என்னும் பெருமிதம்மிக்க சொல், பொருள் தெரியாததால், இழிந்த சொல் போல் "போடா வெண்ணெ" என்று வழக்காறு பெற்றுள்ளது. (போடா வெண்ணெ, தமிழ்மணி, 20 May 2012
"https://ta.wiktionary.org/w/index.php?title=usage&oldid=1986500" இலிருந்து மீள்விக்கப்பட்டது