utility function

பொருள்

தொகு
  1. பயன்பாட்டு நிரல் தொடர்கள் ; பயனீட்டுச் செயல்பாட்டு முறைகள்; பயனீட்டுச் செயல் முறைகள்,பயன்பாட்டுசார்பு.

விளக்கம்

தொகு
  1. வட்டிலிருந்து நாடாவுக்குத் தரவுகளை நகலெடுத்தல் அல்லது கோப்புகளை வகைப்படுத்தல் அல்லது கலத்தல் போன்ற பணிகளைச் செய்யும் பயன்பாட்டு நிரல் தொடரின் பணி.
  1. தனியாட்களின் முன்னுரிமைகளுக்கு வேறுபட்ட சரக்குகளையும் பணிகளையும் தொடர்புபடுத்துவது. சில உய்மானங்களைச் செய்து, சந்தைகள் நுகர்வோர் ஆகியோரின் நடத்தையைப் பகுத்துப் பார்க்கப் பயன்படுவது

உசாத்துணை

தொகு
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=utility_function&oldid=1985062" இலிருந்து மீள்விக்கப்பட்டது