utopia
பொருள்
utopia, .
- இலட்சிய சமுதாயம், கனவுச் சமுதாயம் -கண்ணியமான சட்டம் மற்றும் அரசியலைக் கொண்டிருக்கும் சமுதாயம்
- இலக்குலகு, இலக்குலகம், இலக்கரசு, கனவுலகு, கனவுலகம், கனவரசு, இலக்கியல் உலகு, இலக்கியம் உலகம், இலக்கியல் நாடு, இலக்கியல் அரசு, கனவியல் உலகு, கனவியல் உலகம், கனவியல் நாடு, கனவியல் அரசு
- இன்பலோகம், இன்ப உலகம், இன்பபுரி, சொர்க்கலோகம்
சொல்வளம்
தொகு- dystopia - துன்பலோகம் - துன்பம் + லோகம்
- நரகம்
விளக்கம்
- utopia (சொற்பிறப்பியல்)
- u - true topia - place
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---utopia--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு