uttered
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- uttered, வினைச்சொல்.
- கூறினான், கூறினாள், கூறினார், கூறினார்கள், கூறியது.
- உளறினான், ...
- குரல் கொடுத்தான், ...
- ஒலி எழுப்பினான், ...
- இரைந்தான், ...
- கள்ளப் பணத்தைச் சந்தையில் விட்டான், ...
- எ.கா.
- He never uttered a word thereafter.
- She uttered a sigh of relief.
- The dog uttered a growling bark.
- The little girl is uttering some fairly strange things in her illness.
# Her car uttered a hideous shriek when she applied the brakes.
விளக்கம்
தொகு- utter என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---uttered--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்