- பலுக்கல்
vagrant
- அலைந்து திரிகின்ற; அலைந்து திரிகிற; சுற்றித் திரிகிற; சுற்றித்திரியும்; நாடோடி; திரிநன்[1]
- பறவை. வழி தவறிய
- மருத்துவம். அலையும்; இடம்மாறும்
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் vagrant
- ↑ ப. அருளி (2002). அருங்கலைச் சொல் அகரமுதலி (பக். 1164). தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்