ஆங்கிலம்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

valediction

  1. நிறையுரை, பிரிவுரை, முத்தாய்ப்பு
விளக்கம்

ஒரு நிகழ்ச்சியின் இறுதியில் அந்நிகழ்ச்சியின் 'நிறைவுரை' வழங்கப்படும். இதில் அந்நிகழ்ச்சி மனநிறைவுடன் நடந்தது குறித்த பேச்சுக்கள் அதிகமாக இடம்பெறும். இந்த உரைக்குத்தான் இப்பெயர் வழங்கப்படுகிறது.

"https://ta.wiktionary.org/w/index.php?title=valediction&oldid=1625968" இலிருந்து மீள்விக்கப்பட்டது