validity
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
validity
- செல்லத் தகுநிலை; செல்லத்தக்க நிலை; செல்லுந்தன்மை / செல்லுடைமை (சட்டம்); செல்லுபடி; காலக்கெடு [1]
- உளவியல். ஏற்புடைமை; நேர்மைத் தகவு
- நிலவியல். ஏற்புடைமை
- பொறியியல். ஏற்புடைமை; செம்மை
- வேதியியல். உறுதி; செல்லுபடித் தன்மை
மேற்கோள்
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் validity