vascular bundle
ஆங்கிலம்
தொகுvascular bundle
- தாவரவியல். கலன்கட்டு; சாற்றுக் கற்றை; சாற்றுக் குழாய்க் கற்றை
- வேளாண்மை. கலக்கட்டு; சாற்றுக்குழல் திசு; குழற்கட்டு, கடத்துதிசுக் கற்றை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +